"பேனா கிறுக்கன்" என்ற தலைப்பு போடலாம் என்று நினைத்தேன் ஆனால் ஒரு கிறுக்கன் எனக்கு முன்னாடி முந்திகிட்டான் அதான் "பென்சில் கிறுக்கன்"
அமுதம் கண்டேன், பருகினேன்
என்னவளின் வியர்வையில்..!!
No comments:
Post a Comment