"பேனா கிறுக்கன்" என்ற தலைப்பு போடலாம் என்று நினைத்தேன் ஆனால் ஒரு கிறுக்கன் எனக்கு முன்னாடி முந்திகிட்டான் அதான் "பென்சில் கிறுக்கன்"
பெண்ணே,
உனக்கும் எனக்கும் ஓர் வித்தியாசம் தான்
நான் நினைவுகளோடு மட்டும் வாழ்கிறேன்
நீயோ நிஜங்களோடு வாழ்கிறாய்
இது நியாமா..???
அம்மாடி இது தான் காதலா ...!
அம்மாடி இது தான் காதலா ...!
ReplyDeleteஅம்மாடி இது தான் காதலா ...!
ReplyDelete